சென்னை முகலிவாக்கம், ரங்கசாமி தெருவில் சாலையின் நடுவே மின்கம்பம் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் மின்வாரிய துறை அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்றினர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.