மின்விளக்கு தேவை

Update: 2024-08-11 07:45 GMT

கன்னியாகுமரியில் காஷ்மீருக்கு செல்லும் 4 வழிச்சாலையில் புதுக்குளம் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பில்  உயர்கோபுரம் மின்விளக்குகள் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரத்தில் அந்த சந்திப்பு பகுதியில் வட்டக்கோட்டை-பொட்டல்குளம் குறுக்குசாலையில் இருந்து 4 வழிச்சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருக்கின்றனர். எனவே, அந்த சந்திப்பு பகுதியில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைத்து விபத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்தரசி, புதுக்குளம்.

மேலும் செய்திகள்