தினத்தந்தி செய்தி எதிரொலி

Update: 2024-08-04 13:47 GMT
சங்கராபுரம்- பாண்டலம் சாலையில் உள்ள ஏரிக்கரையின் அருகில் உயரழுத்த மின் கம்பியானது மிகவும் தாழ்வாக சென்றதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. இது குறித்த செய்தி படத்துடன் புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து மின்வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று மின்கம்பிகளை உயர்த்தி கட்டி சரி செய்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்