வீணாகி வரும் மின்கம்பங்கள்

Update: 2024-08-04 13:46 GMT
தியாகதுருகம் வீரசோழபுரத்தில் உள்ள சாலையோரத்தில் 17 இரும்பு மின்கம்பங்ககள் வைக்கப்பட்டுள்ளன. பயன்படுத்தப்படாமல் நீண்ட நாட்களாக கிடப்பதால் அந்த மின்கம்பங்கள் துருப்பிடித்து வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள், அந்த மின்கம்பங்களை பராமரித்து பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்