தாழ்வாக செல்லும் மின்ஒயர்கள்

Update: 2024-08-04 12:55 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் சில பகுதிகளில் மின்ஒயர்கள் தாழ்வாக செல்கிறது. இதனால் பஸ் மற்றும் கனரக வாகனங்கள் செல்லும்போது ஒயர் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் வாகனஓட்டிகள் மின்விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே தாழ்வாக செல்லும் மின்ஒயர்களை உயர்த்தி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்