தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2024-08-04 11:34 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ஆதிக்குடிக்காடு கிராமத்தில் அனிகுளம் ஏரி அருகில் மின் கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. மக்கள் நடந்து செல்லும்போது தலையில் இடிக்கும் நிலையில் உள்ளது. இந்த மின் கம்பிகள் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்