தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2024-07-28 18:09 GMT
சேத்தியாத்தோப்பு அடுத்த சாக்காங்குடி பெட்ரோல் பங்க் எதிரே உள்ள வயல் வெளிகளில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அறுவடை செய்யும் பயிர்களை அவ்வழியாக கொண்டு செல்லும் போது மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பிகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்