தேனி, அல்லிநகரம் 10-வது வார்டு பில்கலெக்டர் தெருவில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.