செஞ்சி காந்தி கடைவீதி பஸ் நிலையம் எதிரே மின்மாற்றி உள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் வழியில் இந்த மின்மாற்றி உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் விபத்துகள் நடைபெறும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.