ஒளிராத தெருவிளக்கு

Update: 2024-07-14 12:04 GMT

பாப்பாக்குடி பஞ்சாயத்து ரஸ்தாவூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் சரிவர எரியவில்லை. எனவே அங்கு தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்