சரிந்து கீழே கிடக்கும் மின்சார பெட்டி

Update: 2024-07-07 17:08 GMT

சரிந்து கீழே கிடக்கும் மின்சார பெட்டி

ஊத்துக்குளி தாலுக்காவிற்குட்பட்ட வெள்ளிரவெளி ஊராட்சிக்குட்பட்ட வடுகபாளையம் செல்லும் சாலையில் ஆழ்குழாய் கிணற்றின் மின்மோட்டார் சுவிட்ச் போர்டு பெட்டி உடைந்து கீழே கிடக்கிறது. ஆனால் வெள்ளிரவெளி ஊராட்சி கண்டு கொள்ளாமல் இருக்கிறது. மாவட்ட நிர்வாகத்தினர் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ேக.மருதாசலம்,குன்னத்தூர்

94459 96383

மேலும் செய்திகள்