ஆபத்தான மின்சார பெட்டி

Update: 2024-07-07 16:55 GMT

புதுவை - கடலூர் சாலையில் நைனார்மண்டபம் பகுதியில் சாலையோரத்தில் உள்ள மின்சார பெட்டி திறந்து கிடத்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை மூடிவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்