ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-06-30 13:54 GMT

திருவள்ளூர் மாவட்டம் காரனோடை, ஜி.என்.டி. ரோட்டில் மின்மாற்றி அருகில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் மிகவும் சிதலமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும் சரியான பராமரிப்பு இல்லாமல் செடி,கொடி படர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அசாம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்குள் மின்வாரிய துறை அதிகாரிகள் புதிய மின்கம்பத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்