மின்விளக்கு மீட்டர் பெட்டி சேதம்

Update: 2024-06-09 16:46 GMT

பழனி காலேஜ் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மின்விளக்கு எரிவதில்லை. மேலும் அந்த மின்விளக்கிற்கான மீட்டர் பெட்டியும் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே சேதமடைந்த நிலையில் உள்ள மீட்டர் பெட்டி மற்றும் எரியாத மின் விளக்கு ஆகியவற்றை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்