நாசரேத் மர்காஷிஸ் ரோட்டில் உள்ள மின்மாற்றியில் உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வாக தொங்குகிறது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அமைந்த இந்த மின்மாற்றியைச் சுற்றிலும் தடுப்பு கம்பிவேலி அமைத்து முறையாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.