தொடர் மின்தடை

Update: 2024-06-02 16:49 GMT
பழனியை அடுத்த சிவகிரிபட்டி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்