தொடர் மின்தடை

Update: 2024-06-02 16:34 GMT

உத்தமபாளையம் பகுதியில், கடந்த சில நாட்களாக தொடர் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சீராக மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்