சேதமடைந்த மின்கம்பம்

Update: 2024-05-19 16:26 GMT

திண்டுக்கல் அருகே என்.எஸ்.நகர் 4-வது தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளது. மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதுடன், மழை பெய்யும் போது பலத்த காற்றும் வீசுவதால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்