முதலியார்பேட்டை மற்றும் தேங்காய்திட்டு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பகல் வேளைகளில் தெரு விளக்குகள் எரிகின்றன. இதுபற்றி மின்துறைக்கு பொதுமக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?