மின்னழுத்த குறைபாடு

Update: 2024-05-19 13:54 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கடந்த ஒருவாரமாக குறைந்த முன்னழுத்த மின்சாரம் நிலவி வருகிறது. இதனால் வீடுகளில் மின்சாதன பொருட்களை இயக்க முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சீரான மின்சாரம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் செய்திகள்