திண்டுக்கல்லில், அறிவு திருக்கோவில் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளன. மேலும் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயமும் இருக்கிறது. எனவே மின் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிதாக மின்கம்பம் நட வேண்டும்.