தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2024-05-12 15:20 GMT

கரூர் மாவட்டம், புகளூர் தாலுகா, நன்செய் புகளூர் தவுட்டுப்பாளையம் சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி காவிரி ஆற்றுக்கு‌ செல்லும் பாதை ஓரத்தில் செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் விபத்து அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்