நாய்கள் தொல்லை

Update: 2024-05-12 13:12 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  கணேசபுரம் பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்களை துரத்துவதால் சிறுவர்கள், முதியோர் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையின் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்