நடவடிக்கை தேவை

Update: 2024-04-28 11:41 GMT

விருதுநகர் மாவட்டம் பரங்கிநாதபுரம் மேற்கு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் டிரான்ஸ்பார்மரின் தூண்கள் துருப்பிடித்து ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சேதமடைந்த டிரான்ஸ்பார்மரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்