தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2024-04-14 19:08 GMT
பாளையங்கோட்டை அருகே சிவந்திபட்டி இசக்கி அம்மன் கோவில் அருகில் விவசாய நிலம் வழியாக செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கியவாறு செல்கின்றன. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உயரழுத்த மின்கம்பிகளை உயர்த்தி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்