மின்விபத்து அபாயம்

Update: 2024-04-07 10:26 GMT
அம்பை யூனியன் வாகைக்குளம் பஞ்சாயத்து 5-வது வார்டில் உள்ள மின்கம்பத்தில் மின்இணைப்பு பெட்டி மிகவும் தாழ்வாக உள்ளது. மேலும் அந்த பெட்டியின் கதவு சேதமடைந்து திறந்தே கிடக்கிறது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்இணைப்பு பெட்டியை சீரமைத்து உயர்த்தி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்