ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-03-24 15:47 GMT

கோபி குள்ளம்பாளையம் ஆசிரியர் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு அமைக்கப்பட்டுள்ள மின் கம்பத்தின் கான்கிரீட் பெயர்ந்து சிதிலமடைந்துள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த மின்கம்பத்தை உடனே மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்