தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

Update: 2024-03-17 17:25 GMT
விழுப்புரம் மாவட்டம் அயினம்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. கையால் எட்டிபிடிக்கும் தூரத்தில் இருப்பதால் அங்கு மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் அச்சத்துடனே விவசாய நிலங்களுக்கு சென்று வருகின்றனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் தாழ்வாக செல்லும் மின்கம்பியை உயர்த்தி கட்ட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்