மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?

Update: 2024-03-17 16:56 GMT
பழனி கட்டபொம்மன் தெருவில் சாலையில் மின்கம்பம் நடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக பெரிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் கூட வந்து செல்ல முடியவில்லை. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பாதையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்