எரியாத தெருவிளக்குகள்

Update: 2024-03-17 13:10 GMT

எரியாத தெருவிளக்குகள்

திருப்பூர் சக்தி தியேட்டர் எதிரே கடந்த 4 மாதமாக தெருவிளக்குகள் எரியவில்லை.இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் எரியாத தெருவிளக்குகளை எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

எஸ்.கே.நாதன் திருப்பூர்.

8797736477

மேலும் செய்திகள்