பெருந்துறை கிருஷ்ணாபுரம் மாகாளியம்மன் கோவில் அருகே செல்லும் தார்சாலையையொட்டி மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் கனரக வாகனங்கள் செல்லும்போது மின் கம்பிகள் உரசி தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மின்கம்பிகளை உயரமாக மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.