சேதமடைந்த மின்மாற்றி

Update: 2024-02-25 18:17 GMT
பண்ருட்டி அருகே மானடிக்குப்பம் கிராமத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றியில் உள்ள கம்பங்கள் பலத்த சேதமடைந்துள்ளது. இதனால் மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் மின்மாற்றியில் உள்ள கம்பத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்