மின்கம்பம்

Update: 2024-02-25 12:21 GMT

ஆழ்வார்திருநகரி யூனியன் மழவராயநத்தம் பஞ்சாயத்தில் குழந்தகைள் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்