எரியாத தெருவிளக்கு

Update: 2024-02-18 16:36 GMT

தேனியை அடுத்த ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லவே பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்கை விரைவாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்