திருச்சி கே.கள்ளிக்குடி ஊராட்சி அருவாக்குடி கிராமத்தில் பொதுமக்கள் அதிகளவில் வந்துசெல்லும் பாதையின் நடுவில் மின்கம்பம் ஒன்று இடையூறாக உள்ளது. பல ஆண்டுகளாக உள்ள அதை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.