ஏரல் அருகே மேலமங்களகுறிச்சியில் கடந்த டிசம்பர் மாத பெருவெள்ளத்தில் வாய்க்கால் கரையோர மின்கம்பங்கள் இழுத்து செல்லப்பட்டு சேதமடைந்தன. அங்கு இன்னும் புதிய மின்கம்பங்கள், தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. எனவே புதிய மின்கம்பங்கள், தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க எடுப்பார்களா?