மின்விபத்து அபாயம்

Update: 2024-02-11 17:12 GMT

அஞ்சுகுழிபட்டியில் இருந்து படுகைக்காடு செல்லும் சாலையில் மாஞ்சோலை பாலம் அருகே உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மின்கம்பம் முறிந்து விழுந்து மின் விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிதாக அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்