மின் மோட்டார் பழுது

Update: 2024-02-11 16:59 GMT
ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி கெங்குவார்பட்டியில் வீடுகளுக்கு மின்மோட்டார் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. மின்மோட்டார் பழுது காரணமாக 10 நாட்களுக்கு ஒரு முறை வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே மின் மோட்டாரில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்து தினமும் குடிநீர் வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்