ஆபத்தான டிரான்ஸ்பார்மர் அகற்றப்படுமா?

Update: 2024-02-11 15:48 GMT

சிவகங்கை மாவட்டம், வள்ளனேரி ஊராட்சி, வேம்பங்குடி கிராமம் செல்லும் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் கடந்த சில ஆண்டுகளாக சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே விபத்து ஏதேனும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்