கோமாளூர் கிராமத்தில் விவசாய நிலங்கள் வழியாக செல்லும் மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அங்கு மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் தாழ்வாக செல்லும் மின்கம்பியை உயர்த்தி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?