தாழ்வாக செல்லும் மின்கம்பியால் விபத்து அபாயம்

Update: 2024-01-21 15:34 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே தி.கொளத்தூர் கிராமத்தில் ஒருவருடைய விவசாய நிலம் வழியாக மின்கம்பி தாழ்வாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்