சிதலமடைந்த மின்கம்பம்

Update: 2024-01-21 13:03 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட நந்திவரம் இந்தியன் வங்கிக்கு எதிரில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இது மிகவும் சிதலமடைந்து உள்ளது. இந்த பகுதியில் வங்கி இருப்பதால் அதிகமான மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். எனவே, உயிர்சேதம் ஏற்படுவதற்கு முன்பு மின்வாரிய துறை அதிகாரிகள் சேதம் அடைந்த மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்