சாய்ந்துள்ள மின்கம்பம்

Update: 2024-01-14 16:55 GMT

சாய்ந்துள்ள மின்கம்பம்

திருப்பூர் மீனாம்பாறையிலிருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் சாய்ந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. இ்து சாய்ந்து விழுவதற்குள் சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

செல்வராஜ்,வீரபாண்டி

மேலும் செய்திகள்