முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்

Update: 2024-01-14 16:38 GMT

ரெட்டியார்சத்திரம் தாலுகா கு.நடுப்பட்டி அருகே இடவெள்ளி மலைப்பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை விரைவாக சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்