திறந்த நிலையில் மின் இணைப்பு பெட்டி

Update: 2024-01-14 11:43 GMT

சென்னை திரு.விக.நகர், குயப்பேட்டை படவட்டம்மன் கோவில் தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் உள்ளது. சிறுவர்கள் விளையாடும் பகுதி என்பதால் ஆபத்தை உணர்ந்து, மின்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மழை காலம் என்பதால் உடனடியாக மின்இணைப்பு பெட்டியை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்