ஆலங்குளம் தாலுகா ஓடைமரிச்சான் அருகே கொல்லாங்குளம் வழியாக செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பிகளை உயர்த்தி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.