பழுதடைந்த மின்விளக்குகள்

Update: 2024-01-07 16:31 GMT

தேங்காய்திட்டு நேருநகர், வசந்தம் நகர் பகுதியில் உள்ள தெரு மின்விளக்குகள் பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதி இரவில் இருளில் மூழ்கிகிடக்கிறது. பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்