திருக்கோவிலூர் தாலுகா கோமாளூர் கிராமத்தில் விவசாய நிலங்கள் வழியாக மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் தாழ்வாக செல்லும் மின்கம்பியை உயர்த்தி கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.