எலும்புக்கூடான மின்கம்பம்

Update: 2024-01-07 10:06 GMT
ஆறுமுகநேரி பேரூராட்சி கோயில்விளை பகுதியில் மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மின்கம்பங்களில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. எனவே சேதமடைந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்ைக மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்