விபத்து அபாயம்

Update: 2024-01-07 06:53 GMT

விபத்து அபாயம்

பூதப்பாண்டி தபால் நிலையம் அருகில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்கு இணைப்பில் இருந்து விடுபட்டு தலைகீழாக தொங்குகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விபத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்படும் மின் விளக்கை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பரமசிவம், பூதப்பாண்டி.

மேலும் செய்திகள்